ඉඩම් කොමසාරිස් ජනරාල් දෙපාර්තමේන්තුව
காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்
Land Commisioner General's Department
Ministry of Agriculture, Livestock, Land and Irrigation
| இலக்கம் | பெயர் | சட்டம் | பதிவிறக்கம் |
|---|---|---|---|
| 2002-02 | தற்சமயம் பதிவு செய்யப்பட்டுள்ள கொடைப் பத்திரங்களை, கொடைப் பத்திரதாரர்களுக்கு விநியோகித்தல் | அரச காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 2002-04 | சட்ட விரோத மாணிக்கக் கல் அகழ்வு இடம்பெறும் அரச மற்றும் தோட்டக் காணிகளை மாணிக்கக் கல் அகழ்வுக்காக விடுவித்தல் | பதிவிறக்கம் | |
| 2002-05 | மத்திய தர வர்க்கத்தினருக்கான காணிகளை (R கொடைப் பத்திரங்கள்) மாற்றுவது தொடர்பான பிரச்சினைகள் | அரச காணிகள் கட்டளைச்சட்டம் | பதிவிறக்கம் |
| 2002-06 | தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள கொடைப் பத்திரங்களை, கொடைப் பத்திரதாரர்களுக்கு விநியோகித்தல் | அரச காணி அபிவிருத்திக் கட்டளைச்சட்டம் | பதிவிறக்கம் |
| 2002-08 | வீட்டுத் தேவைகளுக்காக காணித் துண்டுகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குதல் | அரச காணிகள் கட்டளைச்சட்டம் | பதிவிறக்கம் |
| 2002-10 | காணி கச்சேரிகள் மூலம் அரச காணிகளை விநியோகிக்கும் செயல்முறைகள் | அரச காணி அபிவிருத்திக் கட்டளைச்சட்டம் | பதிவிறக்கம் |
| 2003-01 | அத்துமீறிய காணிகள் பற்றிய கணக்கெடுப்பு (மீள் பரிசீலனை) | அரச காணி அபிவிருத்திக் கட்டளைச்சட்டம் | பதிவிறக்கம் |
| 2003-04 | அரச காணிகளை அத்துமீறி ஆக்கிரமித்தல் மற்றும் சட்ட விரோத கட்டுமானங்கள் (நிர்மாணிப்புக்கள்) | பதிவிறக்கம் | |
| 2003-08-20 | 1979 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காணி வழங்கல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் – வாரிசுதாரர்களை (Successor) நியமித்தல், ரத்துச் செய்தல் மற்றும் உரிமையைப் பதிவு செய்தல் | அரச காணி அபிவிருத்திக் கட்டளைச்சட்டம் | பதிவிறக்கம் |
| 2003-09 | தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள அளிப்புப் பத்திரங்களை, அளிப்புப் பத்திரதாரர்களுக்கு விநியோகித்தல் | அரச காணி அபிவிருத்திக் கட்டளைச்சட்டம் | பதிவிறக்கம் |
பதிப்புரிமை © 2026 காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.