ඉඩම් කොමසාරිස් ජනරාල් දෙපාර්තමේන්තුව
காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்
Land Commisioner General's Department
Ministry of Agriculture, Livestock, Land and Irrigation
| இலக்கம் | பெயர் | சட்டம் | பதிவிறக்கம் |
|---|---|---|---|
| 2020-18 | அரச காணிகளை முகமைத்துவம் செய்தல் (நிர்வகித்தல்) | ஏனையவை | பதிவிறக்கம் |
| 2021-01 | காணியற்ற ரணவிருக்களின் (ராணுவத்தினரின்) குடியிருப்புக்காக அரச காணிகளை வழங்குதல் | அரச காணிகள் கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 2021-02 | அரச காணிகளுக்குள் கருங்கல் அகழ்வின் போது அறவிடப்படும் கட்டணத்தைத் தீர்மானித்தல் | அரச காணிகள் கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 2021-03 | இளைஞர் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு அரச காணிகளை வழங்குதல் | ஏனையவை | பதிவிறக்கம் |
| 2021-04 | ஒரு இலட்சம் காணி உரிமைப் பத்திரங்களை (உறுதிப் பத்திரம்) வழங்கும் துரித வேலைத் திட்டம் | ஏனையவை | பதிவிறக்கம் |
| 2021-05 | சுனாமி அளிப்புப் பத்திரங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளல் | அரச காணிகள் கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 2021-06 | அரச காணிகளிலிருந்து அறவிடப்பட வேண்டிய குத்தகை வருமானத்தை அறவிடுவதை முறைமைப்படுத்தல் | அரச காணிகள் கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 2021-07 | காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் விடுவிக்கப்படும் காணிகளின் குறைந்தபட்ச உட்பிரிவு எல்லையைத் திருத்துதல் | காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 2021-07(i) | காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் விடுவிக்கப்படும் காணிகளின் குறைந்தபட்ச உட்பிரிவு எல்லையைத் திருத்துதல் | காணி அபிවிருத்திக் கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 2022-01 | Mandating the execution of land related duties through the e-Slims system | other | பதிவிறக்கம் |
பதிப்புரிமை © 2026 காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.