ඉඩම් කොමසාරිස් ජනරාල් දෙපාර්තමේන්තුව
காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்
Land Commisioner General's Department
Ministry of Agriculture, Livestock, Land and Irrigation
அரச நில முகாமைத்துவத்தில் முன்னணியாக விளங்கி, பிணக்குகளற்ற நில உரிமையைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்குதல்.
தேசியக் கொள்கை ஒன்றின் கீழ் சிறந்த ஒருங்கிணைப்புடன் அபிவிருத்தியின் நிரந்தரத் தன்மையை உறுதிப்படுத்தி, அரச காணிகளை உச்ச அளவில் பயன்படுத்துவதற்கு வழிகாட்டுவதுடன், பிணக்குகளற்ற நில உரிமையை உறுதிப்படுத்தும் முறையான முகாமைத்துவத்தைப் பேணிச் செல்லல்.
| நோக்கம்: காணி இல்லாத சமூகங்களின் காணி உடைமை வலுப்படுத்துதல். |
|---|
|
| நோக்கம்: முதலீட்டு சந்தர்ப்பங்களை விரிவுபடுத்துதல். |
|---|
|
| நோக்கம்: அரச காணிகளின் சிறந்த பயன்பாடு. |
|---|
|
| நோக்கம்: திணைக்களத்தின் வளங்களை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்தல். |
|---|
|
| நோக்கம்: அரசு வருவாய் பெருக்குவதற்கு பங்களித்தல். |
|---|
|
காணி ஆணையாளர் நாயகம் மற்றும் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்து உங்களது பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக திங்கட்கிழமை ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான மாற்று தினமாக புதன்கிழமையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திணைக்களத்திற்கு வருகை தராத ஆயிரக்கணக்கான மக்களின் உங்களைப் போன்ற பிரச்சினைகளைத் தீர்த்தல், கோவைகளைக் கையாளுதல், அலுவலகப் பரிசோதனைகள், களப் பரிசீலனை மற்றும் கொள்கை சார்ந்த விடயங்களில் தீர்மானங்களை எடுத்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், திங்கள் மற்றும் புதன் கிழமைகளைத் தவிர ஏனைய நாட்களில் வருகை தந்து அசௌகரியங்களுக்கு உள்ளாக வேண்டாம் என மிகவும் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ உதவித் தொழில்நுட்பச் சேவைப் பிரிவின் குடியேற்ற உத்தியோகத்தர் பதவியின் தரம் III இற்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2026
பதிப்புரிமை © 2026 காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.