ඉඩම් කොමසාරිස් ජනරාල් දෙපාර්තමේන්තුව
காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்
Land Commisioner General's Department
Ministry of Agriculture, Livestock, Land and Irrigation
| இலக்கம் | பெயர் | சட்டம் | பதிவிறக்கம் |
|---|---|---|---|
| 2003-11 | காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வரைபடங்களை வெளியிடுதல் மற்றும் அளிப்புப் பத்திரங்களை இரத்துச் செய்தல் பற்றிய அறிவுறுத்தல்கள் | அரச காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 2003-12 | நீண்டகால குத்தகை வழங்குவது தொடர்பான பரிந்துரைகளைச் சமர்ப்பித்தல் | அரச காணிகள் கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 2003-13 | காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அளிப்புப் பத்திரங்களை வெளியிடுதல் | அரச காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 2004-04 | காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் மற்றும் காணிகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள காணிகளுக்கு அளிப்புப் பத்திரங்களைத் தயாரிப்பதற்காகக் காணிகளை அளந்து வரைபடமாக்கல் | அரச காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் மற்றும் காணிகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் | பதிவிறக்கம் |
| 2004-06 | சட்டவிரோதமாக அநுபவித்து வரும் காணிகளுக்கு நீண்டகால குத்தகை வழங்கும் போது, குத்தகைத் திகதியைத் தீர்மானித்தல் | பதிவிறக்கம் | |
| 2005-01 | அரச காணிகளைப் பகிர்ந்தளிக்கும் போது பிரதேச செயலகங்களில் ஏற்படும் முறைகேடுகள் | பதிவிறக்கம் | |
| 2005-02 | காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 20 (அ) அங்கீகாரத்திற்கான அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் | அரச காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 2005-03 | கடமையில் ஈடுபட்டிருந்த போது இராணுவ மற்றும் பொலிஸ் சேவையில் அங்கவீனமுற்ற நபர்களாக மற்றும் மரணமடைந்த உத்தியோகத்தர்களின் குடும்பங்களில் தங்கியிருப்போருக்கும், தற்போது சேவையிலுள்ள இராணுவ மற்றும் பொலிஸ் சேவை உத்தியோகத்தர்களுக்கும் வீடமைப்புக்காக அரச காணிகளை வழங்கும் திட்டம் | அரச காணிகள் கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 2005-04 | அளிப்புப் பத்திர உரிமையாளரின் மரணத்தின் பின் அவரது துணைவருக்கு (மனைவி/கணவனுக்கு) நன் அளிப்புப் பத்திரத்தின் உரிமையை மாற்றுதல் | அரச காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 2006-01 | சுனாமியினால் சேதமடைந்த வீடுகளை மீண்டும் நிர்மாணித்தல் மற்றும் காணிகளுக்கான அளிப்புப் பத்திரங்களை வழங்குதல் | பதிவிறக்கம் |
பதிப்புரிமை © 2026 காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.