ඉඩම් කොමසාරිස් ජනරාල් දෙපාර්තමේන්තුව

காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்

Land Commisioner General's Department

Ministry of Agriculture, Livestock, Land and Irrigation

පැති මෙනුව

திணைக்கள சுற்றறிக்கைகள்

இலக்கம் பெயர் சட்டம் பதிவிறக்கம்
1988-04 1979 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காணி உரித்துச் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளை அடகு வைத்து கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ளல் காணி உரித்து (விசேட ஏற்பாடுகள்) சட்டம் பதிவிறக்கம்
1991-03 காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் ஸ்வர்ணபூமி உறுதிப் பத்திரங்களை விநியோகித்தல் காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் பதிவிறக்கம்
1991-04 சட்டப்பூர்வமான கையளிப்பு ஆவணங்களிலுள்ள தவறுகளைத் திருத்துதல் அரச காணிகள் கட்டளைச் சட்டம் பதிவிறக்கம்
1994-01 ஸ்வர்ணபூமி விரைவுத் திட்டம் பதிவிறக்கம்
1994-04 ஸ்வர்ணபூமி அளிப்புப் பத்திரங்களைப் பகிர்ந்தளித்தல் காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் பதிவிறக்கம்
1994-05 அளிப்புப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்ட காணித் துண்டுகளின் விபரங்களை அளவைத் திணைக்களத்திற்கு அறிவித்தல் அரச காணிகள் கட்டளைச் சட்டம் பதிவிறக்கம்
1994-06 கிராம விரிவாக்கத் திட்டங்களில் குடிநீருக்காக கிணறுகளைத் தோண்டுவதற்கான மானியங்களை வழங்குதல் பதிவிறக்கம்
2000-03 பிரதேச செயலாளர்களால் காணி கச்சேரிகள் மூலம் அரச காணிகளைப் பகிர்ந்தளித்தல் அரச காணிகள் கட்டளைச் சட்டம் பதிவிறக்கம்
2001-01 காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் அளிப்புப் பத்திரங்களை விநியோகித்தல் மற்றும் அரசு பொறுப்பேற்று இரத்து செய்தல் அரச காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் பதிவிறக்கம்
2001-03 ஸ்வர்ணபூமி / ஜயபூமி அளிப்புப் பத்திரங்களுக்கான சொத்துச் சான்றிதழ்களை வழங்குதல் அரச காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் பதிவிறக்கம்

பதிப்புரிமை © 2026 காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.