ඉඩම් කොමසාරිස් ජනරාල් දෙපාර්තමේන්තුව
காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்
Land Commisioner General's Department
Ministry of Agriculture, Livestock, Land and Irrigation
| இலக்கம் | பெயர் | சட்டம் | பதிவிறக்கம் |
|---|---|---|---|
| 1988-04 | 1979 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காணி உரித்துச் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளை அடகு வைத்து கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ளல் | காணி உரித்து (விசேட ஏற்பாடுகள்) சட்டம் | பதிவிறக்கம் |
| 1991-03 | காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் ஸ்வர்ணபூமி உறுதிப் பத்திரங்களை விநியோகித்தல் | காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 1991-04 | சட்டப்பூர்வமான கையளிப்பு ஆவணங்களிலுள்ள தவறுகளைத் திருத்துதல் | அரச காணிகள் கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 1994-01 | ஸ்வர்ணபூமி விரைவுத் திட்டம் | பதிவிறக்கம் | |
| 1994-04 | ஸ்வர்ணபூமி அளிப்புப் பத்திரங்களைப் பகிர்ந்தளித்தல் | காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 1994-05 | அளிப்புப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்ட காணித் துண்டுகளின் விபரங்களை அளவைத் திணைக்களத்திற்கு அறிவித்தல் | அரச காணிகள் கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 1994-06 | கிராம விரிவாக்கத் திட்டங்களில் குடிநீருக்காக கிணறுகளைத் தோண்டுவதற்கான மானியங்களை வழங்குதல் | பதிவிறக்கம் | |
| 2000-03 | பிரதேச செயலாளர்களால் காணி கச்சேரிகள் மூலம் அரச காணிகளைப் பகிர்ந்தளித்தல் | அரச காணிகள் கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 2001-01 | காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் அளிப்புப் பத்திரங்களை விநியோகித்தல் மற்றும் அரசு பொறுப்பேற்று இரத்து செய்தல் | அரச காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 2001-03 | ஸ்வர்ணபூமி / ஜயபூமி அளிப்புப் பத்திரங்களுக்கான சொத்துச் சான்றிதழ்களை வழங்குதல் | அரச காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
பதிப்புரிமை © 2026 காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.