ඉඩම් කොමසාරිස් ජනරාල් දෙපාර්තමේන්තුව
காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்
Land Commisioner General's Department
Ministry of Agriculture, Livestock, Land and Irrigation
| இலக்கம் | பெயர் | சட்டம் | பதிவிறக்கம் |
|---|---|---|---|
| 2020-06 | நீண்டகால குத்தகை அடிப்படையில் அரச காணிகளைப் பெற்றுள்ள குத்தகையாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல் | அரச காணி கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 2020-07 | விசேட முதலீட்டு திட்டங்களுக்காக அரச காணிகளை வழங்குதல் | அரச காணி கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 2020-08 | பௌத்த விகாரைகளுக்கு அரச காணிகளை வழங்குதல் | அரச காணி கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 2020-09 | வர்த்தக மற்றும் விவசாயத் தொழில்துறை நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட அரச காணிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கும் முறையை ஒழுங்குபடுத்துதல் | அரச காணி கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 2020-10 | அரச காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நீண்டகால குத்தகை அனுமதிப் பத்திரங்களை குத்ககை வைப்பதற்கு அனுமதி வழங்குதல் | அரச காணி கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 2020-11 | அரச காணி தகவல் மற்றும் முகாமைத்துவத் தரவுத் தொகுதி முறைமை (e-SLIMS) தொடர்பான நடவடிக்கைகள் | ஏனையன | பதிவிறக்கம் |
| 2020-12 | நீண்டகால குத்தகைக் காணிகளுக்கான குத்தகைப் பணத்தை அறவிடும் முறையை ஒழுங்குபடுத்துதல் | அரச காணி கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 2020-13 | நாட்டில் நிலவிய பாதுகாப்பற்ற சூழ்நிலையை முன்னிட்டு, அரச காணிகளுக்காக அரசிற்கு செலுத்த வேண்டிய குத்தகைத் | காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் மற்றும் அரச காணி கட்டளைச் சட்டம் | பதிவிறக்கம் |
| 2020-17 | உள்நாட்டு உணவுப் பயிர் உற்பத்தி மற்றும் கால்நடை தீன்உணவுப் பயிரிடலுக்காக அரச காணிகளை பயன்படுத்துதல் | ஏனையவை | பதிவிறக்கம் |
| 2020-17(i) | திருத்தம்: உள்நாட்டு உணவுப் பயிர் உற்பத்தி மற்றும் விலங்குணவு (தீவனம்) செய்கைகளுக்காக அரச காணிகளைப் பயன்படுத்துதல் | ஏனையவை | பதிவிறக்கம் |
பதிப்புரிமை © 2026 காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.