ඉඩම් කොමසාරිස් ජනරාල් දෙපාර්තමේන්තුව
காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்
Land Commisioner General's Department
Ministry of Agriculture, Livestock, Land and Irrigation
இத்திணைக்களத்திற்குச் சொந்தமான இரத்மலானை, பொறுப்பன வீதியில் அமைந்துள்ள காணித் தகவல் முகாமைத்துவ மையத்திலுள்ள அனைத்து வசதிகளையும் கொண்ட நவீன மண்டபத்தை (Auditorium) பயிற்சித் திட்டங்கள், விரிவுரைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்காக வழங்க முடியும்.
இரத்மலானை காணித் தகவல் முகாமைத்துவ மையத்தில் அமைந்துள்ள மண்டபத்தின் வசதிகள் பற்றிய விபரங்கள்
| இலக்கம் | விபரம் | கட்டணம் (ரூபா.) | ஒரு மணித்தியாலத்திற்கான மேலதி கட்டணம் (ரூபா.) |
|---|---|---|---|
| 01 | குளிரூட்டப்பட்ட மண்டபம் ( 200 பேருக்கான வசதியான ஆசன வசதிகள் உள்ளன) | ரூபா. 15,000.00 (03 மணித்தியாலங்களுக்கு) | ரூபா. 6,000.00 (முதலாவது 3 மணித்தியாலங்களுக்குப் பின்னர்) |
| 02 | பரந்த மேடை மற்றும் நவீன பாணியிலான ஒலி அமைப்பு (Sound System) | ||
| 03 | திரையுடனான ப்ரொஜெக்டர் (Projector with Screen) | ||
| 04 | வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதி (சுமார் 10 வாகனங்கள் வரை) |
அரசாங்க நிறுவனங்கள் மேலே குறிப்பிடப்பட்ட கேட்போர் கூட (Auditorium) வசதிகளைப் பெற்றுக்கொள்ள விருப்பமாயின், 011-2797411 / 0778138226 / 0752892036 போன்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்வதன் மூலம் உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
பதிப்புரிமை © 2026 காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.