தகவல் சட்டம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
மேற்படி சட்டத்தின் கீழ், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்திற்குரிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் உத்தியோகத்தரிடம் RTI 01 ஆம் இலக்கத்தினைக் உடைய விண்ணப்பப் படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பது கட்டாயமானதல்ல.
தகவல் உத்தியோகத்தர்கள்
- பெயர்:திருமதி. எஸ். ஏ. என். எம். சிறிவர்தன
- பதவி: காணி ஆணையாளர் (நிர்வாகம்)
- முகவரி: காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், "மிஹிகத மெதுர", இல. 1200/6, ரஜமல்வத்த வீதி, பத்தரமுல்ல
- தொலைபேசி இல: 011-279 7479 (உள்ளக இணைப்பு - 4014)
- தொலைநகல்: 011-287 3033
- மின்னஞ்சல்: land.establish@gmail.com
- பெயர்: திருமதி. பி. கே. சி. என். மஹிந்தஞாந
- பதவி: காணி ஆணையாளர் (குத்தகை)
- முகவரி: காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், "மிஹிகத மெதுர", இல. 1200/6, ரஜமல்வத்த வீதி, பத்தரமுல்ல
- தொலைபேசி இல: 011-2797423 (உள்ளக இணைப்பு - 4123)
- தொலைநகல்: 011-2873110
- பெயர்: திருமதி. கே. கே. கே. பொன்சேகா
- பதவி: காணி ஆணையாளர் (ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி)
- முகவரி: காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், "மிஹிகத மெதுர", இல. 1200/6, ரஜமல்வத்த வீதி, பத்தரமுல்ல
- தொலைபேசி இல: 011-2874025 (உள்ளக இணைப்பு - )
- தொலைநகல்: 011-2873812
- பெயர்: திருமதி. ஜி. டி. நதீகா
- பதவி: காணி ஆணையாளர் (கொள்கை மற்றும் புலனாய்வு)
- முகவரி: காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், "மிஹிகத மெதுர", இல. 1200/6, ரஜமல்வத்த வீதி, பத்தரமுல்ல
- தொலைபேசி இல: 011-2797482 (உள்ளக இணைப்பு - 4182)
- தொலைநகல்: 011-2883635
- தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கையொன்று தொடர்பாக,
- தகவல் கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பமொன்றை ஏற்பதற்கு மறுத்தல், சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் வழங்குவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள தகவல்கள் என்ற காரணத்தினால், குறிப்பிட்ட தகவலை அணுகுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க மறுத்தல்,
- சட்டத்தினால் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ள கால எல்லைகளுக்கு இணங்கிச் செயற்படாமை,
- அரைகுறையான, தவறாக வழிநடாத்தக்கூடிய அல்லது பிழையான தகவல்களை வழங்குதல்,
- அதிகப்படியான கட்டணங்களை அறவிடுதல்,
- கோரப்பட்ட வடிவத்தில் (Format) தகவல்களை வழங்குவதற்கு தகவல் அதிகாரி மறுத்தல்,
குறிப்பிட்ட தகவல்களை அப்பிரஜை அணுகுவதைத் தடுப்பதற்காக, அத்தகவல்கள் சிதைக்கப்பட்டுள்ளன, அழிக்கப்பட்டுள்ளன அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளன என தகவல் கோரும் பிரஜை நம்புவதற்கு நியாயமான காரணங்கள் காணப்படல். மேற்கூறப்பட்ட காரணங்களால் அதிருப்தியுறும் பட்சத்தில், 14 நாட்களுக்குள் கீழ்வரும் பெயரிடப்பட்ட அதிகாரியிடம் மேன்முறையீடு (Appeal) ஒன்றைச் சமர்ப்பிக்கவும்.
நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்
- பெயர்: திரு. சந்தன ரணவீர ஆரச்சி
- பதவி: காணி ஆணையாளர் நாயகம்
- முகவரி:
- காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்,
- "மிஹிகத மெதுர",
- இல. 1200/6,
- ரஜமல்வத்த வீதி,
- பத்தரமுல்ல
- தொலைபேசி இல: 011-286 5824 (உள்இணைப்பு - 4122)
- தொலைநகல் : 011-286 4051
- மின்னஞ்சல்: lcglandcom@gmail.com
தகவல் அறியும் விண்ணப்பப்படிவம் (RTI application form)
பதிவிறக்கம் செய்யவும்