ඉඩම් කොමසාරිස් ජනරාල් දෙපාර්තමේන්තුව
காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்
Land Commisioner General's Department
Ministry of Agriculture, Livestock, Land and Irrigation
திணைக்களத்தினால் அனுராதபுரம், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, மீபிலிமான, மஹியங்கனை, மொனராகலை, கதிர்காமம் மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களில் சுற்றுலா பங்களாக்கள் நடாத்திச் செல்லப்படுகின்ற அதேவேளை, அரசாங்க ஊழியர்களும் அத்துடன் சட்டப்பூர்வமான சபைகள் மற்றும் கூட்டுத்தாபன ஊழியர்களும் நியாயமான கட்டணத்தில் இந்தச் சுற்றுலா விடுதி முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்திற்குச் சொந்தமான சுற்றுலா பங்களா / விடுமுறை விடுதியை முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்யவும்
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் சுற்றுலா விடுதிகள் தொடர்பான விபரங்கள்
| சுற்றுலா விடுதி | அமைவிடம் | முகவரி | பொறுப்பாளரின் பெயர் | தொலைபேசி இலக்கம் | அறைகளின் எண்ணிக்கை | குளிரூட்டப்பட்டது (ஆம் / இல்லை) | அதிகபட்சம் தங்குபவர்களின் எண்ணிக்கை |
|---|---|---|---|---|---|---|---|
| நுவரெலியா | Location | சுற்றுலா விடுதி பொறுப்பாளர், அரசாங்க சுற்றுலா விடுதி, காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், மீபிலிமான, நுவரெலியா. |
ප්திரு. பிரதீப் | 077-3030366 074-3449283 |
03 | இல்லை | 08 |
| கதிர்காமம் | Location | சுற்றுலா விடுதி பொறுப்பாளர் , அரசாங்க சுற்றுலா விடுதி, காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், நவ கிரிவெஹர வீதி, கதிர்காமம். |
திரு அனுஷ்க | 047-3487165 070-7777183 077-9080114 |
03 (குளிரூட்டப்பட்ட அறைகளுடன்) |
அறை 1 உடன் | 12 |
| பொலன்னறுவை | Location | சுற்றுலா விடுதி பொறுப்பாளர் , அரசாங்க சுற்றுலா விடுதி, காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், பொத்குல் பெதச, புதிய நகரம், பொலன்னறுவை. |
திரு. சாந்த | 027-3274956 077-3030650 |
04 (குளிரூட்டப்பட்ட அறைகளுடன்) |
அறை 1 உடன். | 12 |
| அநுராதபுரம் | Location | சுற்றுலா விடுதி பொறுப்பாளர், அரசாங்க சுற்றுலா விடுதி, காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், ஜயந்தி மாவத்தை, கட 30, அநுராதபுரம். |
திரு. ராஜசிங்ஹ | 025-2234757 070-2935902 |
06 | இல்லை | 30 |
| ஹம்பாந்தோட்டை | Location | சுற்றுலா விடுதி பொறுப்பாளர் , அரசாங்க சுற்றுலா விடுதி, காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், புதிய வீதி, ஹம்பாந்தோட்டை. |
திரு. ரணவீர | 0788409114 0768409114 0779481546 |
05 | இல்லை | 12 |
| மொனராகலை | Location | சுற்றுலா விடுதி பொறுப்பாளர் , அரசாங்க சுற்றுலா விடுதி, காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், இலக்கம் 6, கச்சேரி வீதி, மொனராகலை. |
திரு. ரங்ஜித் | 071-7754311 055-2276206 |
03 | இல்லை | 09 |
| அம்பாரை | Location | சுற்றுலா விடுதி பொறுப்பாளர் , அரசாங்க சுற்றுலா விடுதி, காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், உகண வீதி, உகண, அம்பாரை. |
திரு. கயான் | 077-5162045 | 03 | இல்லை | 07 |
| மஹியங்கணை | Location | சுற்றுலா விடுதி பொறுப்பாளர் , அரசாங்க சுற்றுலா விடுதி, காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், தானாயம (விடுதி) வீதி, மஹியங்கணை. |
திரு. ஏகனநாயக்க | 077-5717740 075-9462621 074-2560215 |
04 | இல்லை | 08 |
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் சுற்றுலா விடுதிக்கான கட்டணம்
| விடுதி / பங்களா | முன்பதிவின் தன்மை (வகை) | ඉகா.ஆ.நா. திணைக்கள (காணி ஆணையாளர் நாயகம் திணைக்கள) உத்தியோகத்தர்களுக்கான ஒரு நாளுக்கான ஒரு அறைக்குரிய கட்டணம் (ரூபா) | காணி அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள திணைக்களங்களின் உத்தியோகத்தர்களுக்கான ஒரு நாளுக்கான ஒரு அறைக்குரிய கட்டணம் (ரூபா) | ஏனைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் உத்தியோகத்தர்களுக்கான ஒரு நாளுக்கான ஒரு அறைக்குரிய கட்டணம் (ரூபா) | கூட்டுத்தாபனங்கள், அதிகாரசபைகள் மற்றும் சட்டரீதியான சபைகளின் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களுக்கான ஒரு நாளுக்கான ஒரு அறைக்குரிய கட்டணம் |
|---|---|---|---|---|---|
| நுவரெலியா அறை 03 | கடமை | 100 | 200 | ||
| ஓய்வு | 1000 | 1000 | 1100 | 1500 | |
| கதிர்காமம் அறை இலக்கம் 01 | கடமை | 100 | 200 | ||
| ஓய்வு | 500 | 500 | 800 | 1000 | |
| கதிர்காமம் அறை இலக்கம் 02, 03 | கடமை | 50 | 100 | ||
| ஓய்வு | 400 | 400 | 500 | 600 | |
| பொலன்னறுவை அறை இலக்கம் 01 | கடமை | 150 | 300 | ||
| ஓய்வு | 1000 | 1000 | 1500 | 1500 | |
| பொலன்னறுவை அறை இலக்கம் 02, 03, 04 | கடமை | 100 | 200 | ||
| ஓய்வு | 750 | 750 | 1000 | 1000 | |
| அநுராதபுரம் அறை இலக்கம் 01 | கடமை | 150 | 300 | ||
| ஓய்வு | 1000 | 1000 | 1500 | 1500 | |
| அநுராதபுரம் அறை இலக்கம் 02,03,04,05,06 | கடமை | 100 | 200 | ||
| ஓய்வு | 750 | 750 | 1000 | 1000 | |
| ஹம்பாந்தோட்டை அறை 05 | கடமை | 50 | 100 | ||
| ஓய்வு | 500 | 500 | 800 | 800 | |
| மொனராகலை அறை 03 | கடமை | 50 | 100 | ||
| ஓய்வு | 750 | 750 | 1000 | 1000 | |
| அம்பாரை அறை 03 | கடமை | 50 | 100 | ||
| ஓய்வு | 500 | 500 | 750 | 750 | |
| மஹியங்கனை அறை 04 | கடமை | 50 | 100 | ||
| ஓய்வு | 500 | 500 | 600 | 600 |
அரசாங்க சுற்றுலா விடுதி,
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்,
நவ கிரிவெஹர வீதி,
கதிர்காமம்
அரசாங்க சுற்றுலா விடுதி,
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்,
புதிய வீதி,
ஹம்பாந்தோட்டை
அரசாங்க சுற்றுலா விடுதி,
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்,
ஜயந்தி மாவத்தை,
கட 30,
அநுராதபுரம்
அரசாங்க சுற்றுலா விடுதி,
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்,
பொத்குல் பெதச,
புதிய நகரம்,
பொலன்னறுவை
அரசாங்க சுற்றுலா விடுதி,
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்,
மீபிலிமான,
நுவரெலியா
அரசாங்க சுற்றுலா விடுதி,
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்,
உகண வீதி,
உகண,
அம்பாரை
அரசாங்க சுற்றுலா விடுதி,
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்,
தானாயம (விடுதி) வீதி,
மஹியங்கணை
அரசாங்க சுற்றுலா விடுதி,
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்,
இலக்கம் 6,
கச்சேரி வீதி,
மொனராகலை
பதிப்புரிமை © 2026 காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.