ඉඩම් කොමසාරිස් ජනරාල් දෙපාර්තමේන්තුව
காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்
Land Commisioner General's Department
Ministry of Agriculture, Livestock, Land and Irrigation
18, 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சுனாமி கொடைப்பத்திரங்களை (Tsunami Grants) தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக, 2025.06.17, பொத்துவில், மண்முனை வடக்கு மற்றும் வாகரை ஆகிய பிரதேச செயலகங்களை கேந்திரமாகக் கொண்டு நடமாடும் சேவை நிகழ்ச்சித் திட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. இதன்போது, சுனாமி கொடைப் பத்திரங்களைத் தயாரிப்பதற்காக தகைமை பெற்ற சுமார் 375 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மேல்நடவடிக்கைகளுக்காக காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டன. இப்பணிகளுக்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தினால் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக நடாத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு 2025.06.05 ஆந் திகதி அன்று நடாத்தப்பட்ட மரக்கன்று நடும் நிகழ்ச்சி, காணி ஆணையாளர் நாயகத்தின் தலைமையில் "மிஹிகத மெதுர" வளாகத்தில் இடம்பெற்றது
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் இலங்கை தொழில்நுட்ப சேவையின் தரம் I ஐச் சேர்ந்த குடியேற்ற உத்தியோகத்தர்களை, சேவை அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் விசேட தரத்திற்கு தரம் உயர்த்துதல்
பதிவிறக்கம் செய்ககாணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் இலங்கை தொழில்நுட்ப சேவையின் தரம் I ஐச் சேர்ந்த குடியேற்ற உத்தியோகத்தர்களை, சேவை அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் விசேட தரத்திற்கு தரம் உயர்த்துதல்
பதிவிறக்கம் செய்கவட மாகாணத்தில் அரச காணிகள் தொடர்பாகக் காணப்படும் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் நோக்கில், 2025 மார்ச் மாதம் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் வட மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்தில் நடமாடும் சேவை நிகழ்ச்சித் திட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.
இதன்போது, அடையாளம் காணப்பட்ட சுமார் 50 இற்கும் மேற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகக் களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் தீர்வுகள் வழங்கப்பட்டதுடன், கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் வட மாகாணத்தின் காணி முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
பதிப்புரிமை © 2026 காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.